Select the correct answer:

1. பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?

2. விடை தேர்க:
சரியான சொற்றொடரைத் தேர்க

3. கீழ்க்காணும் வாக்கியங்களில் எவை சரியானவை?
I. எனது மகன் சரியான நெஞ்சழுத்தக்காரன்
II. அவளது தந்தை அவள் மீது உயிரையே வைத்திருக்கிறார்
III. நும் கூற்று சிறிதும் ஏற்கத்தக்கது அன்று
IV. அவை எல்லாம் மாதவியின் நூல்கள்

4. 'முட்டையிட்டது சேவலா பெட்டையா'?-இவ்வினாவில் அமைந்துள்ள வழு எது?

5. வரை-இவ்வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக

6. பின்வருவனவற்றைப் பொருத்துக:
(a) டெலிகேட் கருத்துரு
(b) சாம்பியன் மரபுத்தகவு
(e) புரபோசல் 3. பேராளர்
(d) புரோட்டோகால் 4. வாகைசூடி
(a) (b) (c) (d)

7. 'ஊ' என்ற சொல்லின் பொருளை தேர்ந்தெடு

8. 'து' என்னும் சொல்லின் பொருள் பின்வருவனவற்றுள் எது?

9. பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) சரதம் 1. நிலா முற்றம்
(b) சூளிகை 2. நாடு
(c) மகோததி 3. வாய்மை
(d) அவனி 4. கடல்
(a) (b) (c) (d)

10. கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காண்பிக்கவும்
கருத்துக்கள்:

*Select all answers then only you can submit to see your Score